OUR CLIENTS
பெங்களூரு -தூத்துக்குடி புதிய விமான சேவை
பெங்களூரு -தூத்துக்குடி புதிய விமான சேவை Posted on 02-Jul-2018 பெங்களூரு -தூத்துக்குடி புதிய விமான சேவை

பதுடெல்லி, ஜூலை 2-

பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.

பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தோறும் செவ்வாய் தவிர்த்து பிற நாட்களில் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பெங்களுருவில் புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் 3.15க்கு தூத்துக்குடி வந்தடையும். 

Label