OUR CLIENTS
இந்திரா காந்தி விமான நிலையத்தை சுற்றி அடுக்குமாடி கட்டிடங்களுக்கு தடை
இந்திரா காந்தி விமான நிலையத்தை சுற்றி அடுக்குமாடி கட்டிடங்களுக்கு தடை Posted on 31-Jul-2018 இந்திரா காந்தி விமான நிலையத்தை சுற்றி அடுக்குமாடி கட்டிடங்களுக்கு தடை

புதுடெல்லி, ஜூலை 31-

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து  டெல்லி உயர்நீதிமன்றம்  வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Label