OUR CLIENTS
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு தள்ளிவைப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு தள்ளிவைப்பு Posted on 24-Aug-2016 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு தள்ளிவைப்பு

சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார், வக்கீல் பி.வி.செல்வகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Label