OUR CLIENTS
நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் வேலை
நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் வேலை Posted on 24-Oct-2018 நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள செக்யூரிட்டி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: செக்யூரிட்டி சூப்பர்வைசர்

வயதுவரம்பு:  40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இதர தகுதி: இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd (A Government of India Undertaking ) Western Region Office NTC House, 15 N M Marg Ballard Estate- 400 001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2018

Label