OUR CLIENTS
படை வீரர் நல வாரியத்தில் வேலை
படை வீரர் நல வாரியத்தில் வேலை Posted on 24-Oct-2018 படை வீரர் நல வாரியத்தில் வேலை

நிறுவனம்: இந்திய ராணுவ படை வீரர்கள் நல வாரியம்

பதவி: Safaiwala

காலியிடங்கள்: 73 (பொது-47, ஒபிசி-11, எஸ்டி-15). 


வயது வரம்பு: 1.11.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.15,500.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mponline.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2018.

Label