OUR CLIENTS
துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை
துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை Posted on 24-Oct-2018 துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை

துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல்  டிரான்ஸ்போர்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Constable (Animal Transport)

காலியிடங்கள்: 85 (ஆண்கள் - 72, பெண்கள் - 13)


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.21700 - 69100

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/30.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2018

Label