OUR CLIENTS
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி Posted on 04-Nov-2018 தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி

சென்னை,

தீபாவளி பண்டிகை நாள் மட்டுமின்றி நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தீபாவளியை திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நவம்பர்  7, 8, 9 ஆகிய தேதிகளில்  கூடுதலாக 1 காட்சி திரையிட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நவம்பர்  7, 8, 9 ஆகிய தேதிகளில்,  வழக்கமாக திரையிடப்படும்  4 காட்சிகளுடன் கூடுதலாக 1 காட்சியை திரையிட, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று  உத்தரவிட்டுள்ளது.

Label