OUR CLIENTS
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை மின் வாரியம் அறிவிப்பு
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை மின் வாரியம் அறிவிப்பு Posted on 20-Nov-2018 புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை மின் வாரியம் அறிவிப்பு

சென்னை, நவ.20-

புயல் பாதித்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின் வாரியம் அறிவித்துள்ளது.
நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி வரை அபராதம்  இன்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக மின்சார வாரியம்  இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Label