OUR CLIENTS
ஏடிபி டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் சுவேரேவ்
ஏடிபி டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் சுவேரேவ் Posted on 20-Nov-2018 ஏடிபி டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் சுவேரேவ்

லண்டன், நவ.20-

ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை விழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. 'டாப் 8' வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். 
அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் 'நம்பர் ஒன்' வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

Label