OUR CLIENTS
பங்கு சந்தை, அந்நிய செலவாணி சந்தைகளுக்கு இன்று விடுமுறை
பங்கு சந்தை, அந்நிய செலவாணி சந்தைகளுக்கு இன்று விடுமுறை Posted on 23-Nov-2018 பங்கு சந்தை, அந்நிய செலவாணி சந்தைகளுக்கு இன்று விடுமுறை

மும்பை :-

   குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (23-11-2018) ஒருநாள் எந்தப் பங்குவர்த்தகமும் நடைபெறாது. மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை மூடப்பட்டிருக்கும். அந்நிய செலாவணி சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Label