OUR CLIENTS
ஆஸ். கிரிக்கெட் போட்டியின்போது புயல் பாதிப்புக்கு உதவக்கோரி பதாகைகளை ஏந்தி நிதி திரட்டிய தமிழ் இளைஞர்கள்
ஆஸ். கிரிக்கெட் போட்டியின்போது புயல் பாதிப்புக்கு உதவக்கோரி பதாகைகளை ஏந்தி நிதி திரட்டிய தமிழ் இளைஞர்கள் Posted on 26-Nov-2018 ஆஸ். கிரிக்கெட் போட்டியின்போது புயல் பாதிப்புக்கு உதவக்கோரி பதாகைகளை ஏந்தி நிதி திரட்டிய தமிழ் இளைஞர்கள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில், தமிழகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கஜா புயலுக்கு  நிதி திரட்டினர்.
ஸ்ரீவில்லிபுதூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சேர்ந்த தமிழ்சுடர் என்ற இளைஞர் மற்றும் பிற மாவட்டங்களைச்  சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர். சிட்னியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா 20 ஓவர் இறுதி கிரிக்கெட் போட்டியின் போது  டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் ஆகிய வாசகங்கள் எழுதிய பதாகைகளை மைதானத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

Label