OUR CLIENTS
புரோ கபடி தமிழ் தலைவாஸ் 9-வது தோல்வி!
புரோ கபடி தமிழ் தலைவாஸ் 9-வது தோல்வி! Posted on 26-Nov-2018 புரோ கபடி தமிழ் தலைவாஸ் 9-வது தோல்வி!

புனே, நவ.26:-

6-வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 22-36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது.
4-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 9-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியன் யு மும்பா அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்து 11-வது வெற்றியை சுவைத்தது. 

Label