OUR CLIENTS
மாங்காட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி
மாங்காட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி Posted on 26-Nov-2018 மாங்காட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி

சென்னையை அடுத்த மாங்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றன.

Label