OUR CLIENTS
தணிக்கையில் யு/ஏ பெற்ற மாரி 2
தணிக்கையில் யு/ஏ பெற்ற மாரி 2 Posted on 27-Nov-2018 தணிக்கையில் யு/ஏ  பெற்ற மாரி 2

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. 
இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் ஆரம்பித்துள்ளன. நாளை இப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. டிசம்பரில் மாரி 2 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Label