OUR CLIENTS
வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் Posted on 05-Dec-2018 வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

தமிழக அரசின் முழு கவனமும் கஜா புயலினால் துயருற்றிருக்கும் மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருப்பதால் மருத்துவர்கள் அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய போராட்டத்தை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Label