OUR CLIENTS
மேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்!
மேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்! Posted on 05-Dec-2018 மேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்!

மேல்மருவத்தூர், டிச.5-

தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத் தில் 22 விரைவு ரயில்கள் இன்று முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப்பூச விழாவை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி  (இன்று) முதல் ஜனவரி 21-ம் தேதி வரை 22 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன்படி, மலைக்கோட்டை, வைகை, பாண்டியன், பொதிகை, மன்னை, ராமேஸ்வரம் - புவனேஸ் வர், தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா மற்றும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட 11 விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் அங்கு நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label