OUR CLIENTS
காலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி!
காலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி! Posted on 10-Dec-2018 காலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி!

வேலூர், டிச.10-

கொடிவேரியில் நீரில் மூழ்கடித்து விபரீதம் நடக்க இருந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டு சம்பந்தபட்ட சிறுவர்களின் தந்தை திருவேங்கடம், காவல்துறை உயரதிகாரிகளையும் திருப்பூர் எம்.பி. சத்தியபாமா தொடர்பு கொண்டு பேசி கேட்டறிந்தார். 
பின் கண்காணிப்பு காமிரா பதிவை பார்க்க ஆலோசனை வழங்கினார் எம்.பி. மேலும் சில கண்காணிப்பு காமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காலச்சக்கரம் நாளிதழ் கடந்த சனிக்கிழமை 9ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையை எம்பி சத்தியபாமா எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label