OUR CLIENTS
வண்டல்மண் கடத்தல்: எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தராவிட்டால்.. அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
வண்டல்மண் கடத்தல்: எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தராவிட்டால்.. அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை Posted on 10-Dec-2018 வண்டல்மண் கடத்தல்: எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தராவிட்டால்.. அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:-

வண்டல்மண் கடத்தலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 7ம் தேதிக்குள் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்நிலைகளில் இருந்து சட்டவிரோதமாக வண்டல்மண் அள்ளுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Label