OUR CLIENTS
ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை Posted on 11-Dec-2018 ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை

5 மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது
5 மாநிலங்களிலும் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பதிவான 74விழுக்காடு வாக்குகள் எண்ணப்படுகின்றன
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை...
ராஜஸ்தானில் ஜல்ரபதான் தொகுதியில் வசுந்தரா ராஜே முன்னிலை
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தர்புரா தொகுதியில் முன்னிலை
ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் சச்சின் பைலட் முன்னிலை
ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற்ற 199 தொகுதிகளில் 108 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை

Label