OUR CLIENTS
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து Posted on 12-Dec-2018 நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:-
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
அதில், திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! என தெரிவித்துள்ளார.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று ‘பேட்ட’ படத்தின் டீசர் காலை 11 மணியளவில் வெளியாகிறது.  ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள்.  இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Label