OUR CLIENTS
இரு முகன் பாடல் டீசர் ஜுலை 16 முதல்...
இரு முகன் பாடல் டீசர் ஜுலை 16 முதல்... Posted on 14-Jul-2016 இரு முகன் பாடல் டீசர் ஜுலை 16 முதல்...

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துவரும் இரு முகன் படத்தின் பாடல் டீசர் வரும் 16 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இரு முகன் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. அவரது இசையில் உருவான பாடல் டீசரை வரும் 16 -ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
 
அன்றைய தினம் ஒரு பாடலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Label