OUR CLIENTS
5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி
5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி Posted on 13-Dec-2018 5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

ஆலந்தூர், டிச.13-
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை. இது மோடி, ராகுலுக்கு இடையே இருக்கும் போட்டி அல்ல. முற்றிலும் மக்களுடைய விருப்பம். ஜனநாயகத்தின் வெளிப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Label