OUR CLIENTS
துர்நாற்றம் வீசும் குப்பை!
துர்நாற்றம் வீசும் குப்பை! Posted on 17-Dec-2018 துர்நாற்றம்  வீசும் குப்பை!

வேலூர், டிச.17-

வேலூர் வேலப்பாடியில் உள்ள நல்லான் பட்டரை சின்ன தெருவில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

அங்கு ஐநூருக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் காலி மனை ஒன்று உள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் கொட்டி துர்நாற்றமெடுக்கும் நிலையில் உள்ளது, அந்த இடத்தில் புதர் மண்டி கிடப்பதால்  பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நிறைந்துள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கும்படி இடத்தின் சொந்தக்காரருக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label