OUR CLIENTS
புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் உ.பி. யோத்தா ஆட்டம் சமன்
புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் உ.பி. யோத்தா ஆட்டம் சமன் Posted on 17-Dec-2018 புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் உ.பி. யோத்தா ஆட்டம் சமன்

பஞ்ச்குலா, டிச.17-

புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நடந்த தமிழ் தலைவாஸ்-.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-5 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
6-து புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நடந்த தமிழ் தலைவாஸ்-.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-5 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25- என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் 'ரைடு' மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். 
பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 'பி' பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 'டை' என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 'பிளே-ப்' சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

Label