OUR CLIENTS
மெல்போர்ன், சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை
மெல்போர்ன், சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை Posted on 19-Dec-2018 மெல்போர்ன், சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை

சிட்னி, டிச.19-

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த்தில் நேற்றுடன் முடிவடைந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் மெல்போர்னில் 'பாக்சிங் டே' டெஸ்ட் ஆக வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்டில் இடம்பிடித்திருந்த 13 வீரர்கள் அப்படியே இடம்பிடித்துள்ளனர். அணியில் மாற்றம் ஏதும் 

Label