OUR CLIENTS
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ Posted on 22-Dec-2018 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’

மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைகிறார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Label