OUR CLIENTS
ரசிகர்களுக்கு நற்செய்தி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு
ரசிகர்களுக்கு நற்செய்தி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு Posted on 22-Dec-2018 ரசிகர்களுக்கு நற்செய்தி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற பிறகு மாநில மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டியளித்ததாவது:
ரூ. 100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 100-க்கும் மேற்பட்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. 

Label