OUR CLIENTS
அணு ஏவுகணை சோதனையில் சீனா
அணு ஏவுகணை சோதனையில் சீனா Posted on 24-Dec-2018 அணு ஏவுகணை சோதனையில் சீனா

சீனா, டிச.24-

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை செலுத்தி சீனா சோதனை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஜே எல் 3 ((யிலி 3)) என்ற ஏவுகணையை போஹாய் கடலில் ஏவியுள்ளது. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த இடத்தையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்மூழ்கிக் கப்பலில் எடுத்துச் செல்லக் கூடிய அளவில் உள்ள இந்த ஏவுகணையை எந்த இடத்திலும் மறைத்திருந்து வைத்து தாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Label