OUR CLIENTS
சுனாமி தினம்!
சுனாமி தினம்! Posted on 27-Dec-2018 சுனாமி தினம்!

காசிமேடு, டிச.27-

வடசென்னை மீனவ கிராமங்கள் ஐக்கிய சபையின் மீன்பிடி துறைமுகம் அருகே 14வது சுனாமி தினத்தை முன்னிட்டு காசிமேடு கடற்கரையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 
இத்துடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Label