OUR CLIENTS
அமமுக சார்பில் சுனாமி தினம்!
அமமுக சார்பில் சுனாமி தினம்! Posted on 27-Dec-2018 அமமுக சார்பில் சுனாமி தினம்!

சென்னை, டிச.27-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 14வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய பஞ்சாயத்து சபை மீன்பிடி துறைமுகம் அருகே வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில்  சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார். இத்துடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அனைத்து பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Label