OUR CLIENTS
6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம்!
6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம்! Posted on 28-Dec-2018 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம்!

தாய்லாந்து, டிச.28-

தாய்லாந்தில் 6 வயது குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாங்காக்கைச் சேர்ந்த அமோர்னசன் என்பவரின் மகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சிறுவனும், சிறுமியும் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்து பிரிந்ததால் தற்போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மணமகனுக்கு வரதட்சணையாக 2 லட்சம் பர்கத்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளதால் இதனைக் கண்டவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Label