OUR CLIENTS
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை Posted on 28-Dec-2018 கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பெங்களூர்:-    

கர்நாடகாவில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கர்நாடகாவில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் பெங்களூர் வளர்ச்சி முகமை தலைமை பொறியாளர் கவுடய்யா உள்பட 5 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டது.
பெங்களூர், சிந்தாமணி, மைசூரு, உடுப்பி, சிக்மகளூர், மங்களூர், கர்வார் உள்ளிட்ட பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் 17 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.

Label