OUR CLIENTS
எகிப்தில் 40 தீவிரவாதிகள் பலி
எகிப்தில் 40 தீவிரவாதிகள் பலி Posted on 31-Dec-2018 எகிப்தில் 40 தீவிரவாதிகள் பலி

எகிப்த், டிச.31-

எகிப்தில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தலைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கிஸா பிரமிடுகள் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து வடக்கு சினாய் பகுதிகளில் தீவிரவாதிகளை வேட்டையாட எகிப்து அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரே இடத்தில் குழுமியிருந்த 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்தனர்.

Label