OUR CLIENTS
2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். Posted on 02-Jan-2019 2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கா.குமார் கேக் வெட்டி செய்தியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் தேசிய கௌரவத்தலைவர் என்.கர்ணல், தேசிய இணைச் செயலாளர் ச.வாசுதேவன், மாநில ஒருங்கிணைப்பாளர் என்.எழிலரசன், டி.என்.ஜெயகாந்தன், கல்வியாளர் எப்.அமிருதீன்,வி.ஐ.சி.டி. நிறுவனர் கே.வஜிஸ்டன், காலச்சக்கரம் ஆர்.பிரகாஷ், எம்.சந்தோஷ்.

Label