OUR CLIENTS
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் Posted on 03-Jan-2019 நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமார் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சந்தித்து பூங்கொத்து கொடுத்து நேற்று வாழ்த்து தெரிவித்தார். அருகில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கௌரவ தலைவர் என்.கர்ணல், மாநில ஒருங்கிணைப்பாளர் என்.எழிலரசன், டி.என்.ஜெயகாந்தன்.

Label