OUR CLIENTS
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் Posted on 03-Jan-2019 நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமியை காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

Label