OUR CLIENTS
குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை!
குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை! Posted on 08-Jan-2019 குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை!

குஜராத்:- 

ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேஜி நக்ரி விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ ஜெயந்திலால் பனுஷாலியாவை நேற்று இரவு கதாரியா - சுர்பரி ரயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 
தப்பிய ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவகின்றனர். 

Label