OUR CLIENTS
தேசிய சீனியர் கைப்பந்து கால் இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கும் தமிழகம்
தேசிய சீனியர் கைப்பந்து கால் இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கும் தமிழகம் Posted on 08-Jan-2019 தேசிய சீனியர் கைப்பந்து கால் இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கும் தமிழகம்

சென்னை, ஜன.8-

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த கால்இறுதிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 20-25, 25-16, 25-16, 25-21 என்ற செட் கணக்கில் உத்தரகாண்டையும், பெண்கள் பிரிவில் அரியானா 25-17, 25-14, 25-14 என்ற நேர் செட்டில் உத்தரபிரதேசத்தையும் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் தமிழக அணி கால் இறுதியில் மராட்டியத்தை இன்று எதிர்கொள்கிறது.

Label