OUR CLIENTS
வீட்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட இகுவானா பல்லிகள் பறிமுதல்
வீட்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட இகுவானா பல்லிகள் பறிமுதல் Posted on 10-Jan-2019 வீட்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட இகுவானா பல்லிகள் பறிமுதல்

ஈக்குவடார்:-

ஈக்குவடார் நாட்டில் பல பகுதிகளில் கடத்திச் செல்லப்பட்ட இகுவானா என்ற பல்லிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

ஈக்குவடார் அருகில் உள்ள வடக்கு செய்மூர் தீவு, சாண்டியாகோ தீவு உள்ளிட்ட தீவுகளில் இகுவானா எனப்படும் பல்லி இனங்கள் ஏராளமாக உள்ளன. சாதுவான இந்தப் பல்லிகளை கடத்தி வீடுகளில் வளர்ப்போர் ஏராளம்.
இந்நிலையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஆயிரத்து 400க்கும் அதிகமான இகுவானா பல்லிகளை ஈக்குவடார் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்தப் பல்லிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. 

Label