OUR CLIENTS
சென்னையில் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை Posted on 29-Jan-2019 சென்னையில் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, ஜன.29-

சென்னையில் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை பெரம்பூரில் ரேவதி டெகஸ்டைல்ஸ், ரேவதி சூப்பர் மார்க்கெட், ஜூவல்லரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போல் கோவையிலும் 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறை இந்த அதிரடி சோதனையில் ஈடுபடுபட்டுள்ளது. 

Label