OUR CLIENTS
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை Posted on 01-Feb-2019 காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ராஜ்போரா, பிப்.01-

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம், புல்வாமா அருகே ராஜ்போராவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 2 பேரும் ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Label