OUR CLIENTS
கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்!
கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்! Posted on 01-Feb-2019 கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்!

கிருஷ்ணகிரி, பிப்.1-

கிருஷ்ணகிரி அருகே பிரம்மாண்டமான கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.

அதிக எடையால் சிறு பாலங் கள் சேதமடையக் கூடும் என்பதால் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தினர். சிறுபாலங்களுக்கு முட்டுக்கொடுத்து, சாலை தடுப்புகளை அகற்றி எதிர்திசையில் சிலையை கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாகவே உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Label