OUR CLIENTS
காலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார்.
காலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார். Posted on 02-Feb-2019 காலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று  கொண்டாடினார்.

 நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் பா.ரமேஷ் ஆனந்தராஜ் கேக் வெட்டி கொண்டாடினார். விழாவில் தேசியத்தலைவர் கா.குமார், தேசியச்செயலாளர் திருமதி ஆர்.தாட்சாயினி, ஆகியோர்  எழுதுகோல் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர்  என்.ஜே.யு. வின் தேசிய இனைசெயலாளர் ச.வாசுதேவன், மாநில ஒருங்கினைப்பாளர் என்.எழிலரசன், அ.சார்லஸ், ராமண்குமார், வஜிஷ்டன், பிரகாஷ், சந்தோஷ், டி.என்.ஜெயகாந்தன், ஆகியோர் கலந்துகொண்டு என்.ஜே.யு. வின் மாநிலத்தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Label