OUR CLIENTS
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர்-மும்பை இன்று மோதல்
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர்-மும்பை இன்று மோதல் Posted on 14-Jul-2016 புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர்-மும்பை இன்று மோதல்

பெங்களூர்:
4-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 24-22 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. 8-வது ஆட்டத்தில் ஆடிய முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூருக்கு இது 5-வது வெற்றியாகும். அதே சமயம் பெங்களூரு அணிக்கு 5-வது தோல்வியாகும.


இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்-மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்-பாட்னா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Label