OUR CLIENTS
லாட்டரி விற்பனை படுஜோர்!
லாட்டரி விற்பனை படுஜோர்! Posted on 08-Feb-2019 லாட்டரி விற்பனை படுஜோர்!

திருவண்ணாமலை, பிப்.8-

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அநேக இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதை க்ணடுபிடித்து நடவடிக்கை எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் செங்கம் போலீசார் அலட்சியம் காண்பித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

Label