OUR CLIENTS
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடி: ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடி: ஓ.பன்னீர்செல்வம் Posted on 08-Feb-2019 தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடி: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, பிப்.08-

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும் என மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 - 20ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து வருகிறார்.
அதில்,
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். மாநில அரசின் மொத்த கடன் வரம்பு அனுமதிக்கப்பட்ட 25 சதவிகிததிற்குள்ளாகவே இருக்கும். கடந்தாண்டு தமிழக அரசின் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது என்றார். 

Label