OUR CLIENTS
சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வனிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வனிலை ஆய்வு மையம் Posted on 11-Feb-2019 சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வனிலை ஆய்வு மையம்

சென்னை, பிப்.11-

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாலத்தீவு முதல் கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலைவி வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

Label