OUR CLIENTS
இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்
இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் Posted on 14-Feb-2019 இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். இதில் ஒரு பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திராவை நியமித்துள்ளது சட்ட அமைச்சகம்.

Label