OUR CLIENTS
திமுக உடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: கம்யூனிஸ்ட்
திமுக உடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: கம்யூனிஸ்ட் Posted on 21-Feb-2019 திமுக உடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: கம்யூனிஸ்ட்

சென்னை, பிப்.21-

திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பேட்டியளித்துள்ளனர்.

திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Label