OUR CLIENTS
20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’
20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’ Posted on 28-Feb-2019 20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’

பெங்களூர், பிப்.28-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதன் மூலம் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 முறை ஒயிட்வாஷ் ஆகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.
20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.

Label